கிராமமுறை -வருணாசிரம முறை

Viduthalai
0 Min Read

கிராம முன்னேற்றமென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவதுதான். ஏனெனில், கிராமம் என்பது ஒருவித வருணாசிரம தர்ம முறையில் கீழான ஜாதிக்குச் சமமாய் இருப்பது.
(பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 52)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *