கிளி, எலி சோதிடர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள் – காரணம் என்ன தெரியுமா!
தங்களிடம் எந்த வேட்பாளர்கள் வருகிறார்களோ – அவர்களுக்குச் சாதகமாக இந்த சோதிடர்கள் சொல்லுவதால் பிரச்சினை ஏற்படுகிறதாம். அதனால் தேர்தல் வரை தங்களின் தொழிலுக்கு ஆபத்து என்று ஓட்டம் பிடிக்கிறார்கள்.