சென்னை – திருவல்லிக்கேணி விடுதலை வாசகர் எஸ்.சுப்பிரமணி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும் எனவும் விடுதலை நாளிதழின் பிரச்சார பணியை பாராட்டியும் கழக வளர்ச்சி நிதியாக ரூ.250அய் முனைவர் அதிரடி க.அன்பழகன் அவர்களிடம் வழங்கினார்.