சேலம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பா. வைரம், திராவிடர் கழக தொழிலாளரணி ஓசூர் மாவட்ட செயலாளர் பா. வெற்றிச்செல்வன் ஆகியோரது தந்தையாரும், பெரியார் பெருந்தொண்டருமான சேலம், பொன்னமாப்பேட்டை பெ. பாண்டியன் (82 வயது) அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (16.4.2024) அதிகாலை 3.00 மணியள வில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
மறைவு தகவல் அறிந்ததும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர் களும் பா.வெற்றிச்செல்வனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.
இறுதி நிகழ்வு இன்று (16.4.2024) செவ்வாய்க்கிழமை மதியம் 3.00 மணியளவில் சேலம் மன்னார்பாளையம் பிரிவு வர்மா சிட்டியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. தொடர்புக்கு: 9443454868, 9443759586.
மறைவு
Leave a Comment