தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா தி.மு.க. பவள விழா ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழா 2023 விருது வழங்கும் விழா

Viduthalai
1 Min Read

நாள்: 17.9.2023 ஞாயிறு மாலை 5 மணி

இடம்: பள்ளிகொண்டா, வேலூர்

வரவேற்புரை: ஏ.பி.நந்தகுமார் 

(செயலாளர், வேலூர் மாவட்ட தி.மு.க.)

தலைமை: துரைமுருகன் 

(பொதுச் செயலாளர், தி.மு.க.)

விருது மற்றும் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்

வாழ்த்துரை: 

டி.ஆர்.பாலு (பொருளாளர், தி.மு.க.), 

கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர், தி.மு.க.)

துணைப் பொதுச் செயலாளர்கள்:

முனைவர் க.பொன்முடி, ஆ.இராசா, 

கனிமொழி கருணாநிதி, அந்தியூர் ப.செல்வராஜ்

விருது பெறுவோர்:

பெரியார் விருது – கி.சத்தியசீலன்

அண்ணா விருது – க.சுந்தரம்

கலைஞர் விருது – அய்.பெரியசாமி

பாவேந்தர் பாரதிதாசன் விருது – மலிகா கதிரவன்

பேராசிரியர் விருது – ந.இராமசாமி

நன்றியுரை: ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. (செயலாளர், வேலூர் மாநகர தி.மு.க.)

ஏற்பாடு: தி.மு.க. தலைமைக் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *