இந்தியா கூட்டணியின் திருச்சி மக்களவை தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சால்வை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன்.
(திருச்சி – 14.4.2024)
இந்தியா கூட்டணியின் திருச்சி மக்களவை தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம்

Leave a Comment