‘வள்ளலாரின் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார்’ என்ற தலைப்பில் தந்தை பெரியாரின்
145 ஆவது பிறந்த நாளான 17.9.2023 அன்று காலை 8.02 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றுகிறார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை அகில இந்திய வானொலியின் சென்னை வானொலி 720 கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசை, வானவில் பண்பலை 101.4 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி வானொலி நிலையங்களில் 17.9.2023 அன்று காலை 8.02 மணிக்கு அஞ்சல் செய்யப்படுகிறது.