நாள்: 16.4.2024 செவ்வாய் மாலை 5:00 மணி
இடம்: அண்ணா சிலை அருகில், பேராவூரணி (காந்தி பூங்கா அருகில்)
வரவேற்புரை:
வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்)
தலைமை: பெ.வீரையன் (மாவட்ட தலைவர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
முனைவர் அதிரடி க.அன்பழகன்
(மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கா.அண்ணாத்துரை (சட்டமன்ற உறுப்பினர், திமுக)
நா.அசோக்குமார் (சட்டமன்ற உறுப்பினர், திமுக)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
ஆர்.சிங்காரம் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), நாகை மனோகரன் (தொகுதி பொறுப்பாளர்,
மாநில மீனவரணி துணை அமைப்பாளர்)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: இரா.நீலகண்டன்
(பொதுக்குழு உறுப்பினர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம்,
பேராவூரணி தொகுதி
இந்தியா கூட்டணியின் தஞ்சாவூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

Leave a Comment