♦பெரம்பலூர் மக்களவை தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை
அமைச்சர் கே.என். நேரு பயனாடை அணிவித்து வரவேற்றார்.
♦திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பரணி ஆகியோரும் தமிழர் தலைவரை வரவேற்றனர்.