நீடாமங்கலம் நகர காங்கிரஸ் பொருளாளர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் ரா.கார்த்திக் அவர்களின் தந்தை சி. ராஜேந்திரன் (CRC நடத்துநர்-ஓய்வு) அவர்கள் 13.04.2024 அன்று இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ. அன்புராஜ், பல்கலைக்கழக பதிவாளர் பூ.கு.சிறீவித்யா மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.