சுயமரியாதை சுடரொளி கோவை மண்டல செயலாளர் மறைந்த ச.சிற்றரசு அவர்களின் முதலாம் ஆண்டு ஏப்ரல் 13, நினைவு நாளை முன்னிட்டு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுந்தரா புரம் பெரியார் சிலை முன்பு சிற்றரசு அவர்களின் படத்திற்கு மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் கழக தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் கழகத் தோழர்கள் மற்றும் சிற்றரசு அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.