சோழிங்கநல்லூர் கழக மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் (13.4.2024) மகிழ்வாக விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா தொகை ரூ.3500 வழங்கியுள்ளார். வாழ்த்துகள் நன்றி.
ஓய்வு பெற்ற கூடுதல் காவல்துறை இயக்குநர் ராமநாதன் அய்.பி.எஸ். அவர்கள் அளித்த 15 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.30,000த்தை தமிழர் தலைவரிடம் ஆர்.டி. வீரபத்திரன் வழங்கினார். உடன்: விடுதலைநகர் ஜெயராமன்.
ஆர்.டி. வீரபத்திரன் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து
Leave a Comment