‘பெரியார் உலக’த்திற்கு பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் ரூ.3 லட்சம் தமிழர் தலைவரிடம் நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

‘பெரியார் உலக’த்திற்கு பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் சார்பில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் ரூ.3 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவரிடம்  வழங்கினார். உடன்: பெரியார் பேருரையாளர் நன்னன் அவர்களின் இணையர் பார்வதி. (17.9.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *