13.04.2024 சனிக்கிழமை ஈரோட்டில் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் ஈரோடு இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களை ஆதரித்துப் பரப்புரைப்பயணம். மாலை 5.30 மணிக்கு லக்காபுரம், 6.30 நாடார் மேடு (பெட்ரோல் பங்க்) 7.30 வீரப்பன்சத்திரம். 8.30 மரப்பாலம்.