நாங்கள் சொன்னதைச் செய்யா விட்டால் தண்டிக்கலாம்.
– தமிழிசை சவுந்தரராசன் உத்தரவாதம் (‘தினமலர் பக்கம் 4 – 12.4.2024)
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப்படும் என்றும், குடி மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வங்கியில் போடப்படும் என்று நரேந்திர மோடி சொன்னாரே, செய்தாரா? – தண்டிக்கலாமா? வரும் தேர்தலில் மக்கள் தண்டிக்கத் தயாராகி விட்டனர்.