‘விடுதலை’ சந்தா சேர்ப்பு
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக,
பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு,
ஓர் அன்பு வேண்டுகோள்.
தமிழர் தலைவர், கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் பரிசாகக் கழகத் தோழர்கள் விடுதலை சந்தாக்களை வழங்கிட அன்புடன் வேண்டுகிறோம்.
சந்தாக்களைப் பெற்றுக்கொள்ள 25.11.2023 சனிக்கிழமை அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் அவர்கள் வருகைதர இருக்கிறார்கள்.
நேரம்: காலை 9.30 மணி
இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி
தோழர்கள் தவறாது வருகைதர அன்புடன் வேண்டுகிறோம்.
அழைப்போர்:
திராவிடர் கழகம்: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்)
கோ.முருகன் (மாவட்டச்செயலாளர்)
பகுத்தறிவாளர் கழகம்: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர்) சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்)