கழற்றி எறிந்துவிடுவார்களோ?
* நவராத்திரியில் மீன் சாப்பிடுவதா?
– பீகார் மேனாள் துணை முதலமைச்சர் தேஜஸ்விக்கு, பி.ஜே.பி. கண்டனம்
>> நவராத்திரியின்போது கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று கூட சொல்லுவார்களோ! அடப் பைத்தியங்களே, மனித உடலே ஒரு மாமிசம் தானே – நவராத்திரியின்போது கழற்றி எறிந்து விடுவார்களோ!
மறுக்க முடியவில்லை!
* இந்தியா வல்லரசாக உருவாக தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
– பிரதமர் மோடி
>> தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிரதமராலேயே மறுக்க முடியவில்லை!
சமஸ்கிருத பெயர்கள்தானா?
* சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விஸ்வகர்மா விருது!
>> பி.ஜே.பி. ஆட்சியில் விருதுகளுக்குக்கூட சமஸ் கிருத வருண தர்ம பெயர்கள்தானா?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment