தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.2023) பெரியார் திடலுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்தனர். தந்தை பெரியார் ஓவியத்தை தமிழர் தலைவர் ஆசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், சு.வெங்கடேசன் ஆகியோர் வரைந்தனர்.