பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞான சேகரன் 77ஆம் ஆண்டு பிறந்த நாள் (11.4.2024), வெ.ஞான சேகரன்-மலர்விழி இணையரின் 48ஆம் ஆண்டு மண நாள் (12.4.2024) மகிழ்வாக – அன்பு மகள்கள், மழலை செல்வங்கள் தமிழ்எழில் வெங்கடேசன் – சென்னை, தமிழ் ஈழமணி – பிரவின்குமார் – துபாய், தமிழ்ப்பொழில் – குலோத்துங்கன் – சென்னை, பெரியார் பிஞ்சுகள் பிரண வினி ஏ.அமுதமொழி – துபாய், நிவன் ஏ.தமிழ் அமுதன் ஆகியோர் இணைந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!