சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் இரா. இராஜேந் திரன் அவர்களது சகோதரர் களரம்பட்டி ஊர் தர்மகர்த்தா K.R. தங்கவேல் உடல் நலக்குறைவு காரணமாக 08.4.2024 அன்று மாலை மறைவுற்றார்.
குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதலையும், வருத் தங்களையும் தெரிவித்துக்கொண்டார்.
மறைவு
Leave a Comment