தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர். வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திராவிடர் கழக தெருமுனை பரப்புரை கூட்டம்
நாள்: 12.4.2024 வெள்ளிக்கிழமை
இடம்: திருத்துறைப்பூண்டி ஒன்றியம்.
சிறப்புரை: தே.நர்மதா (திராவிட மாணவர் கழகம் )
மாலை 4 மணி இராயநல்லூர், மாலை 5 மணி விளக்குடி, இரவு 6 மணி நெடும்பலம், இரவு 7 மணி திருத்துறைப்பூண்டி, இரவு 8 மணி கச்சனம்
தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர் ), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்), இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்), ந.செல்வம் (ஒன்றிய துணை செயலாளர்), சு.சித்தார்த்தன் (நகர தலைவர்), ப.நாகராஜன் (நகர செயலாளர்)
– இந்தியா கூட்டணி, திருத்துறைப்பூண்டி ஒன்றியம்