நாள்: 12.4.2024 வெள்ளி மாலை 6 மணி
இடம்: காந்தியார் திடல், திண்டிவனம்
வரவேற்புரை:
செ.பரந்தாமன்
(திண்டிவனம் மாவட்ட செயலாளர்)
தலைமை: இர.அன்பழகன்
(திண்டிவனம் மாவட்டத் தலைவர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
தா.இளம்பரிதி (தலைமைக் கழக அமைப்பாளர்),
தா.விஜயலட்சுமி (விழுப்புரம் மா. மகளிரணி தலைவர்), நவா.ஏழுமலை (திண்டிவனம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), துரை.திருநாவுக்கரசு (விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்),
அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்ட செயலாளர்), பா.வில்லவன்கோதை (திண்டிவனம் மாவட்ட அமைப்பாளர்), சே.வ.கோபண்ணா
(விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்),
உ.பச்சையப்பன் (திண்டிவனம் நகர தலைவர்),
ச.பழனிவேல் (விழுப்புரம் நகர செயலாளர்),
கோ.பூங்கான் (விழுப்புரம் நகர தலைவர்), சு.பன்னீர்செல்வம் (திண்டிவனம் நகர செயலாளர்),
ஏ.பெருமாள் (ஒலக்கூர் ஒன்றிய தலைவர்), ச.அன்புக்கரசன் (மயிலம் ஒன்றிய செயலாளர்),
இரா.பாவேந்தன் (மயிலம் ஒன்றிய தலைவர்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
(சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: தா.தம்பி பிரபாகரன்
(மாநில இளைஞரணி துணை செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம்,
திண்டிவனம் கழக மாவட்டம்
இந்தியா கூட்டணியின் விழுப்புரம் தொகுதி வி.சி.க. வேட்பாளர் துரை.ரவிக்குமார் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
Leave a Comment