தந்தை பெரியாருடைய நூல்கள், தமிழர் தலைவர் ஆசிரியருடைய நூல்கள் பரப்புரைப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் விசிக குமரி மாவட்ட துணைச் செயலா ளர் கிசோரிடம் கழக நூல்களை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண் டர், கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் ஆகி யோர் பங்கேற்றனர்.
தந்தை பெரியாருடைய நூல்கள், தமிழர் தலைவர் ஆசிரியருடைய நூல்கள் பரப்புரை

Leave a Comment