2024 மக்களவைத் தேர்தலில்
தி.மு.க. தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம்
11.4.2024 (வியாழன்) மாலை 7 மணிக்கு
சிறீபெரும்புதூர் தொகுதி – அம்பத்தூருக்கு பதிலாக ‘கொரட்டூர்‘
13.4.2024 (சனி) மாலை 6 மணிக்கு
சிதம்பரம் தொகுதி – ஜெயங்கொண்டத்திற்கு பதிலாக
‘ஆண்டிமடம்’ என மாற்றம் செய்யப்பட்டு கூட்டம் நடைபெறும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்