மறந்துவிட்டாரா, ஓ.பி.எஸ்.?
மகன்: மோடியும், ஜெயலலிதாவும் ஒத்த கருத்துடையவர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: மோடியா, லேடியா? என்று ஜெயலலிதா சவால் விட்டதை வசதியாக ஓ.பி.எஸ். மறந்துவிட்டாரா, மகனே!
அப்பா – மகன்
Leave a Comment