ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன
* ராமரை காங்கிரஸ் அவமதித்துவிட்டது.
– பிரதமர் மோடி குற்றச்சசாட்டு
>> தேர்தலில் மதப் பிரச்சாரம் செய்தால், அப்படி பிரச்சாரம் செய்தவர் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி செல்லாது என்பதற்கு ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன.