நாள்: 10.4.2024 புதன் மாலை 5 மணி
இடம்: வணிகர் வீதி, பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம்
வரவேற்புரை: பு.எல்லப்பன்
(தலைமைக் கழக அமைப்பாளர்)
தலைமை:
அ.வெ.முரளி (காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்)
முன்னிலை:
டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்),
முனைவர் ப.கதிரவன் (மாநில பக. அமைப்பாளர்), ஆ.மோகன் (மாவட்ட இணை செயலாளர்),
ந.சிதம்பரநாதன், நாத்திகம் நாகராசன்
தொடக்கவுரை:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
க.சுந்தர்
(உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.)
சி.வி.எம்.பி. எழிலரசன்
(காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.)
மகாலட்சுமி யுவராஜ்
(மேயர், காஞ்சிபுரம் மாநகராட்சி)
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)
மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்)
ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்
இந்தியா கூட்டணியின் காஞ்சிபுரம் தொகுதி (தனி) தி.மு.க. வேட்பாளர் க.செல்வம் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
Leave a Comment