நீலகிரி மாவட்டம், உதகை ஜெம் பார்க் ஓட்டலில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்று (20.11.2022) நடைபெற்ற கருத்தரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் தொழில் நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட தொழில் மய்ய பொது மேலாளர் சண்முகசிவா, உதகை நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகை ஜெம் பார்க் ஓட்டலில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்று (20.11.2022) நடைபெற்ற கருத்தரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் தொழில் நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்கள்
Leave a Comment