திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அய்ந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், ராஜபாளையம் திமுக நகர செயலாளர் பேங்க் பி.ராமமூர்த்தி-விருதுநகர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பி.சுமதி- ராமமூர்த்தி இணையரின் மகள் அபர்ணா பத்மா கவி 1st Rank – GOLD MEDAL – – சான்றிதழ், OVER ALL WOMEN TOPPER (2023 Batch) – GOLD MEDAL – சான்றிதழ் மற்றும் CONSTITUTIONAL LAW பாடத்தில் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றதற்கான சில்வர் மெடல் – சான்றிதழை, உச்சநீதிமன்ற நீதிபதி வி.வி.சுந்தரேஷ் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். உடன்: உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபுர்வாலா மற்றும் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. இதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ,2000த்தை தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதியிடம் வழங்கினர். நன்றி!
திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அய்ந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
Leave a Comment