பாஜக மக்களவை வேட்பாளர்களில் 4 பேரில் ஒருவர் கட்சி மாறிகள் – மோடி-ஷா ஆட்சியில் பாஜகவின் அரசியல்.
பாஜகவின் 417 பேரில் 116 அல்லது 28 சதவீதம் பேர் பிற கட்சிகளில் இருந்து தாவியவர்கள். இதில் பெரும்பாலோர், மோடி ஆட்சிக்கு வந்தபின் வந்தவர்கள்.
கட்சி மாறிகள்!
Leave a Comment