பட்டீஸ்வரம் சுயமரியாதை சுட ரொளி க.அய்யாசாமி அவர்களின் மருமகளும், அ.இராவணன் (தீயணைப்புதுறை அலுவ லர் ஓய்வு) அவர்களின் துணைவியாரும்,
இரா. அன்பழகனின் தாயாருமாகிய இரா.கலைவாணி (வணிக வரித்துறை கண்காணிப்பாளர் ஓய்வு) நான்காம் ஆண்டு (7-4-2024) நினைவு நாளையொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை யாக குடும்பத்தினர் சார்பில் வழங்கப்படுகிறது.
நன்கொடை

Leave a Comment