போலி சமூக சீர்திருத்த ஏமாற்றம் மிஞ்சாமலும், சமூக சீர்திருத்தத்தின் அவசியத்தையும், உண்மையையும் மக்கள் அறியவும் முதலாவதாக ஜனங்கள் அரசியல் கிளர்ச்சி மாயையில் இருந்து விடுபட்டு – விலகி நிற்க வேண்டாமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1290)
Leave a Comment