கோவையில் பரப்புரை மேற்கொள்ள வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை 6.4.2024 அன்று யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் கோ.கருணாநிதி, மண்டல செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் காசிம், செந்தில்குமார், நளினகுமார், ராஜ்குமார் ஆகியோர் சந்தித்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
Leave a Comment