சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ♦ இராவண காவியம் தொடர் பொழிவு நிறைவு பாராட்டு விழா ♦ வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர் பதுமை இலக்கியத் தென்றல்) றீ தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ♦ பாராட்டுரை வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), தோழர் சமத்துவமணி (செயலாளர், வள்ளுவர் மன்றம், மறைமலை நகர்) ♦ தொடர் பொழிவு நிறைவுரை – ஏற்புரை: புலவர் வெற்றியழகன்