திராவிடர் கழக மேனாள் பொருளாளர், சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (16.9.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 குடும்பத்தினர் சார்பாக நன் கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!
– – – – –
இரா. நீலகண்டன், இரா.முருகேசன் நீ.செல்வி, ஆ.அஞ்சம்மாள் க.நீலாவதி ஆகியோரின் தந்தையார் பேராவூரணி சு.இராமனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (20.9.2023), இரா.குஞ்சம்மாளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் (2.8.2023) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கி உள்ளனர்.