விடுதலை சந்தா

Viduthalai
0 Min Read

14.09.2023 வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காரணாம்பட்டு கிராமம் பேபி தருமன்,  த.பாலாஜி கணேசன் ஆகியோர் (பகுத்தறிவாளர்  கழகம்) விடுதலை நாளேட்டிற்கு ஒரு ஆண்டு சந்தா ரூ.2000 பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தரும. வீரமணியிடம் வழங்கினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *