கழகத் தலைவர் தேர்தல் பரப்புரை இடம் மாற்றம்

viduthalai
0 Min Read

ஏப்ரல் 7ஆம் தேதியன்று நீலகிரி தொகுதியின் ‘இந்தியா’ கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசாவை ஆதரித்து குன்னூரில் கழகத் தலைவர் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரை – குன்னூருக்குப் பதிலாக அன்று மாலை 3 மணிக்கு கோத்தகிரியில் நடைபெறும்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *