தேனி தொகுதியின் ‘இந்தியா’ கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். கழகப் பொறுப்பாளர்களும், தி.மு. கழகப் பொறுப்பாளர்களும் உடன் உள்ளனர். (ஆண்டிப்பட்டி, 4.4.2024)
Leave a Comment