தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள்! உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகு காலம் வாழப் போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப் போகும் கிழவனாகிய நான் வைத்து விட்டுப் போகும் செல்வமாகும்.
(‘குடிஅரசு’ 1.9.1945)
நான் விட்டுச்செல்லும் செல்வம்
Leave a Comment