தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளையொட்டி அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை குமார் தலைமையில் பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். உடன் மத்திய சென்னை மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் ஜவகர்லால், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் எம்.எஸ்.ஆதில், எம்.பிரபாகரன் மற்றும் பொறுப்பாளர்கள். (17.09.2023).