இதுதான் இரட்டிப்பு வருமானம்!

viduthalai
1 Min Read
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவேன் என மோடி கர்ஜித்தார். பல விவசாய விரோதச் செயல்களில் ஈடுபட்டார். குறைந்த பட்சம் விவசாயத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட முழு மையாக பயன்படுத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தப்படாத நிதி பற்றிய விவரங்கள்:
ஆண்டு        பயன்படுத்தப்படாத நிதி/
        ரூ.            (கோடியில்)
2018-2019          21,044
2019-2020        34,518
2020-2021        23,824
2021-2022        5,153
2022-2023       21,005
மொத்தம்      1,05,544
விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை பயன்படுத்தப்படவில்லை.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *