• 1947-2014 வரை இந்தியா வாங்கிய மொத்த கடன் – ரூ.55 லட்சம் கோடி.
• தனி நபர் சராசரி கடன் – ரூ.45,000.
• 2014-2024 வரை இந்தியா வாங்கிய மொத்த கடன் – ரூ.205 லட்சம் கோடி
• தனி நபர் சராசரி கடன் – ரூ.1,50,000.
• அதாவது மோடி ஆட்சிக்கு முன்பு 67 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் – ரூ.55 லட்சம் கோடி.
• மோடி ஆட்சியில் 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியா வாங்கிய கடன் – ரூ.150 லட்சம் கோடி.
இந்தியாவை பெரும் கடனாளியாக மாற்றிய மோடி ஆட்சியை தூக்கி எறிவோம்
மோடியின் ஆட்சியில் எகிறிய கடன்
Leave a Comment