செய்தி: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை அடையாளம் காட்டியதே அதிமுகதான் – எடப்பாடி பழனிச்சாமி
சிந்தனை: இந்தக் குற்றத்துக்காக எடப்பாடியும், அதிமுக.வும் கடுந்தண்டனைக்குரியவர்களே! வாக்காளர்களால் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள்!
செய்தி: அனைத்து மதங்களும் அன்பு, அமைதி, சமத்துவத் தையே வலியுறுத்துகின்றன. – ஆளுநர் ஆர்.என். ரவி
சிந்தனை: அப்படியா? சேதி? பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டியது எதை வலியுறுத்துகிறது?