வடதமிழ்நாடு உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களில் வெப்ப நிலை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். தென் தமிழ்நாடு, காரைக்கால், டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
அனுமதி
புதிய பயண அட் டையை இணையதளம் வாயிலாக பெறும் வரை பழைய அட்டையை காண் பித்து பேருந்துகளில் கட்ட ணமில்லாமல் மாற்றுத் திற னாளிகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்த…
மருத்துவ மாணவர்க ளின் பயிற்சியை மேம் படுத்த நவீன ஆய்வகம் தமிழ்நாடு டாக்டர் எம்ஜி ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட வுள்ளது என்று அதன் துணை வேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தகவல்.
இலக்கு…
அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்தி ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் 4 லட்சம் இலக்கை எட்ட வேண்டும் என்று தொடக் கக் கல்வித் துறை உத்தரவு.
பெயில்-மழை
Leave a Comment