“உற்சாகமாக இரு”, “தைரியமாக இரு” என்கின்ற அறிவுரைகள் சிறந்தவையேயாகும். ஆனால், அளவுக்கு மீறிய உற்சாகமும், கண்மூடித்தனமான துணிவும் பயனளித்து விடாது என்பதோடு, எதிர்ப்பான பலனைக் கொடுக்கக் கூடியதாகவும் ஆகிவிடலாம்.
(‘குடிஅரசு’ 29.9.1945)
அளவுக்கு மீறிய உற்சாகம்
Leave a Comment