‘உண்மை’ கிருஷ்ணன் அன்னம்மாள் மறைவிற்கு இரங்கல்

viduthalai
0 Min Read

திருச்சி திராவிடர் கழகத்தின் முன்னணி வீரராக பணியாற்றிய கழக செயல் வீரர் மறைந்த ‘உண்மை’ கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையரும், கழக நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் எல்லாம் தவறாமல் கலந்து கொள்பவருமான மானமிகு அன்னம்மாள் அவர்கள் (வயது 80) நேற்று (1.4.2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம். அவர் மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

2.4.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *