இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி
தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்:3.4.2024 புதன் மாலை 5மணி
இடம்: சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம், தூத்துக்குடி
வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்)
தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (மாவட்ட கழகக் காப்பாளர்), சு.காசி (மாவட்ட கழகக் காப்பாளர்),
ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.),
சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பெ.கீதாஜீவன்
(சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்)
அனிதா இரா.இராதாகிருஷ்ணன் (மீனவளம், மீனவர்நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்)
ஜெகன் பெரியசாமி
(தூத்துக்குடி மாநகரத் தந்தை)
கனிமொழி கருணாநிதி
(தூத்துக்குடி நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளர்)
கூட்டணிக் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை:
இ.ஞா.திரவியம் (மாநகர மாணவர் கழகத் தலைவர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தூத்துக்குடி