தென்காசி ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் அவர்களுக்கு கழக அமைப்பாளர் சி. டேவிட் செல்லதுரை தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன், தென்காசி திமுக வேட்பாளர் டாக்டர் இராணி குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டத் துணைத் தலைவர் ம.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பி.பொன்ராசு, கீழப்பாவூர் தலைவர் இராமசாமி, மருத்துவர் டே.தமிழரசன், டே.அன்பரசன், தென்காசி ஒன்றிய தலைவர் கை.சண்முகம், ஆலங்குளம் தலைவர் பெரியார்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ், மாநில ப.க. துணைத் தலைவர் கே.டி.பி.குருசாமி. பல்கலைக்கழக மாணவர் கழக மாநில அமைப்பாளர் ஆ.அறிவுச்சுடர்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.ஆறுசாமி, நகர செயலாளர் ஆ.சாதிக், ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், பேரூர் செயலாளர் இ.சுடலை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது அப்துல் ராசிம், குற்றாலம் பேரூர் செயலாளர் குட்டி (எ)சங்கர், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், மேலமெஞ்ஞானபுரம் ப.க தலைவர் தங்கராசு, வழக்குரைஞரணி. பி.பி.வேலுசாமி, நகர துணை செயலாளர் பால்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் அழகுத்தமிழ், அமீர், என்.ரசோமைலின், அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதி முகைதீன் பிச்சை, ஜமாலின் பாபு, மைதீன்அலி, ஆகியோர் வரவேற்று சிறப்பித்தனர்.கழக வெளியுறவு செயலாளர் கோ. கருணாநிதி, கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் ஆகியோர் உடன் வருகை தந்தனர். (தென்காசி – 2.4.2024)