தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் இராணிகுமார் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை தலைமையில் (2.4.2024) செவ்வாய் கிழமை காலை 7 மணிக்கு தென்காசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம்.
வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட தலைவர், தென்காசி),
வே.முருகன் (மாவட்டச் செயலாளர், தென்காசி)
தென்காசி ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு
Leave a Comment