தி.செ.மதிவாணன் – கோ. பார்வதி இணையரின் மணிவிழா (வயது 61) மகிழ்வாக இருவரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். ஆசிரியர் இரு வரிடமும் மாலைகளை எடுத்துக் கொடுக்க, ஒருவருக்கொருவர் மகிழ்வுடன் அணிவித்துக் கொண்டதோடு, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2,000 வழங்கினர். உடன் மகள் மருத்துவர் தி.ம.ஒவியாள், மருமகன் மருத்துவர் மு.மாணிக்கவாசகம் மற்றும் மதிவாணனின் சகோதரர் தி.செ.அன்பரசு. (சென்னை, 1.4.2024)